குடலிறக்கம்

குடலிறக்கம் :

பிற‌ந்த குழ‌ந்தை முத‌ல் மு‌தியோ‌ர் வரை ஆ‌ண், பெ‌ண் என ‌வி‌த்‌தியாச‌ம் இ‌ல்லாம‌ல் யாரு‌க்கு வே‌ண்டுமானாலு‌ம் குட‌லிற‌க்க‌ம் வரலா‌ம். தொ‌ப்பு‌ள், அடிவ‌யிறு போ‌ன்ற இட‌ங்க‌ளி‌ல் தசை‌ப்பகு‌திக‌ள் மெ‌லி‌ந்து காண‌ப்படுவதா‌ல் குட‌லிற‌க்க‌ம் வர வா‌ய்‌ப்பு‌ண்டு. குட‌லிற‌க்கம்  என்பது ஒரு உறுப்பில் உள்ள துரவத்தின் வழியே அதன் தசைச்சுவரில் ஏற்படும் புடைப்பாகும்.
குட‌லிற‌க்க‌த்‌தினா‌ல் வ‌யி‌ற்‌றி‌ல் புடை‌ப்பு‌க் க‌ட்டி உ‌ண்டாவதோடு, கடுமையான வலியையும் நீங்கள் சந்திக்க நேரிடும். சில நேரங்களில் இந்த புடைப்பால் குடலானது நகர முடியாமல் மாட்டிக்  கொண்டு,
Treatment-for-hernia
குட‌ல் அடை‌ப்பு அ‌ல்லது குட‌ல் அழு‌கி‌ப் போத‌ல் போ‌ன்ற ஆப‌த்து‌ம் ஏ‌ற்படு‌ம். இதைதான் குடலிறக்கம் (ஹெர்னியா) என்கிறோம். உங்களுக்கு தொடர்ச்சியாக இருமல், மலச்சிக்கல், சிறுநீர் அடைப்பு, உடல் பருமன், திடீரென அதிகமான எடையை தூக்குதல், வயிற்றில் ஏற்படும் அடி போன்றவை.

 ஹெர்னியா வகைகள் :

 •  Ventral Hernia – வயிற்றின் முன் பகுதில் வருவது.
 •  Umblical Hernia – தொப்புள் கொடியில் வருவது.
 •  Inguinal Hernia – அடியுறுப்பில் விறையை நோக்கியோ அல்லது பெண் உறுப்பை நோக்கியோ வருவது.
 •  Femoral Hernia – தொடையில் உள்பகுதியில் வருவது.
 •  Incisional Hernia. – முன் செய்த அறுவை சிகிச்சை தழும்பை சார்ந்து வருவது.

ஹெர்னியாவில் ஏற்படும் முக்கியமான ஆபத்துக்கள் :

 • IRREDUCIBLE FORM – வெளியே வந்த குடல் மீண்டும் வயிற்றுக்குள் திரும்பாது.
 • OBSTRUCTED FORM – வெளியே வந்த குடல் அடைத்துக்கொள்வது.
 • STRANGULATED FORM – வெளியே வந்த குடல் அழுகிப் போவது.
 • இவை அனைத்துமே ஆபத்தானவை.

ஹெர்னியா சிகிச்சை உங்களுடைய விருப்பங்கள் :

பல்வேறு வகையான சிகிச்சைகள் மூலம் குடலிறக்கம் பிரச்சினைகளுக்கு சிரி செய்ய முடியும்
 •     திறந்த அறுவை சிகிச்சை
 •     லேபராஸ்கோபிக் அறுவை சிகிச்சை
 •     ஒற்றை கிழித்தல் குடல்பகுதியில் அறுவை சிகிச்சை
 •     ரோபோடிக் அறுவை சிகிச்சை
சென்னையில் மிகவும் திறமையான பரியாற்றிக் அறுவை சிகிச்சையாளார்.  இவர் உங்களுக்கு குடலிறக்கம் அளவு மற்றும் அறிகுறிகளின் தீவிரத்தை பொறுத்தது சிகிச்சைகள் வழங்குகிறார். உடனடியாக எங்களுடைய தகுதி வாய்ந்த அறுவை சிகிச்சையாளார் டாக்டர் சந்திப்பதன் மூலம், மீண்டும்!… உங்கள் வாழ்க்கை திரும்ப பெற முடியும்.
Treatment-for-hernia
மேலும் விவரங்களுக்கு மற்றும் ஆன்லைன் ஆலோசனை வருகை:  herniamanagementindia.com